10 வருடம் lockdwon இல் தான் இருக்கிறேன் | கலங்கும் வைகைபுயல்!

1 week ago 2

உங்களுக்கெல்லாம் ஒரு வருடம் தான் லாக்டவுன் (lockdwon) ஆனால் நான் பத்து வருடம் (lockdwon)  இல் தான் இருக்கிறேன் என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ள கருத்து தற்போது வைரலாகி வருகிறது.

சமீபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,  “இப்போதும் நடிக்க உடம்பில் தெம்பு உள்ளது. ஆனால் வாய்ப்பு தருவதில்லை என பேசியிருக்கிறார். அதோடு கர்ணன் படத்தில் வரும் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலையும் கண்கலங்கி பாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

The post 10 வருடம் lockdwon இல் தான் இருக்கிறேன் | கலங்கும் வைகைபுயல்! appeared first on Vanakkam London.

Read Entire Article