விராட் கோலியிடம் தன் பலத்தை நிரூபித்த அனுஷ்கா ஷர்மா… வைரலாகும் வீடியோ

1 week ago 3
Anushka Sharma proves her strength to Virat Kohli

காதல் திருமணம் செய்துகொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் அவ்வப்போது தங்களின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருவார்கள்.

அது இணையத்தில் வைரல் ஆகிவிடும். முன்னதாக அகமதாபாத் விமான நிலையத்தில் குழந்தை வமிகாவுடன் அனுஷ்கா ஷர்மா முன்னே செல்ல பின்னால் விராட் கோலி அனைத்து பைகளையும் சுமந்து சென்ற புகைப்படம் வைரல் ஆனது.

தற்போது, அனுஷ்கா சர்மா, விராட் கோலியை தூக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். விராட் கோலியை பின்னால் இருந்து தூக்குகிறார் அனுஷ்கா, பின்னர் மீண்டும் தூக்க சொல்லி விராட் கேட்க மீண்டும் தூக்குகிறார். இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

The post விராட் கோலியிடம் தன் பலத்தை நிரூபித்த அனுஷ்கா ஷர்மா… வைரலாகும் வீடியோ appeared first on Tamilstar.

Read Entire Article