லண்டனில் தற்போது(காலை) ஆரம்பித்துள்ள கடும் பனிப் பொழிவு 10 CM வரை செல்லும்

1 month ago 3

இன்று காலை லண்டனில் பல ககுதிகளில் கடும் பனிப்பொழிவு ஆரம்பமாகியுள்ளது. இது இன்று மாலை வரை நீடிக்கும் என்றும், சுமார் 10CM அளவுக்கு பனிப்பொழிவு காணப்படும் என்றும் வாநிலை அவதான மையம் தெரிவித்துள்ளது. அத்தோடு வாகன ஓட்டுனர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழர்களே ஜாக்கிரதை.Read Entire Article