மாஸ்டர் இந்த இடத்தில் மிப்பெரிய தோல்வியை சந்தித்தது.. ரசிகர்கள் அதிர்ச்சி

1 month ago 2
master collection.. Fans shocked

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மூன்றாவது பாடமாக தளபதி விஜய்யின் நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர்.

கொரோனா தாக்கம் தற்போது நிலவிவர நேரத்திலும் உலகம் முழுவதும் வெளியான மாஸ்டர் திரைப்படம் உலகளவில் ரூ.200 கோடி வரை வசூல் செய்துள்ளது என தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் மட்டுமே சுமார் ரூ.100 கோடி வரை வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் USAவில் வெளியான மாஸ்டர் திரைப்படம் கடந்த 10 நாட்களில் சுமார் ரூ. 2.8 கோடி வரை மட்டுமே வசூல் செய்து மிகப்பெரிய தோல்வியை USA நாட்டில் சந்தித்துள்ளது.

The post மாஸ்டர் இந்த இடத்தில் மிப்பெரிய தோல்வியை சந்தித்தது.. ரசிகர்கள் அதிர்ச்சி appeared first on Tamilstar.

Read Entire Article