பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து உங்கள் கருத்து?! #VikatanPoll

4 days ago 2

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏற்றத்தில்தான் இருக்கிறது. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.92.90. ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.86.31. இதனால் அன்றாடம் வாகனங்களில் அலுவலகம் செல்பவர்களும், தினமும் வாகனம் பயன்படுத்துபவர்களும் அல்லலுக்கு உள்ளாகி இருக்கின்றனர். சமூக வலைதளங்களில் இந்த விலையேற்றம் குறித்து குமுறல்களும் கலாய் மீம்களும் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்த விலையேற்றம் குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்... Loading…இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...
Read Entire Article