பூனம் பாஜ்வாவின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு குவியும் லைக்குகள்

6 days ago 2
Accumulating likes for Poonam Bajwa's photos

பூனம் பாஜ்வா தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். சேவல் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் அதையடுத்து சில தமிழ் படங்களில் நடித்தார். கடைசியாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாசின் ‘குப்பத்து ராஜா’ படத்தில் நடித்திருந்தார்.

அதன்பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் சமூகவலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் பூனம் தற்போது வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன. இந்த போட்டோஷூட்டிற்கு ரசிகர்கள் லைக்குகள் குவிந்து வருகின்றன.

Glow With Elegance 💫💃pic.twitter.com/RHuWLLKP0W

— Poonam Bajwa (@PoonamBajwaOff) April 6, 2021

The post பூனம் பாஜ்வாவின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு குவியும் லைக்குகள் appeared first on Tamilstar.

Read Entire Article