நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து ‘பாசப் பிள்ளைகளின் எதிர்காலம்: நிறைவேற்றும் மியூச்சுவல் ஃபண்ட்' என்ற ஆன்லைன் நிகழ்ச்சி நடக்கிறது. இந்தக் கூட்டம், பிப்ரவரி 28-ம் தேதி காலை 10.30 to 11.30 மணிக்கு நடைபெறுகிறது.
அனுமதி இலவசம். பதிவு செய்ய: https://bit.ly/NV-ICICIPru

இதில் மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் ஶ்ரீகாந்த் மீனாட்சி (இணை நிறுவனர், Primeinvestor.in), ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் க்ளெஸ்டர் ஹெட் சி.லோகநாதன் ஆகியோர் பேசுகிறார்கள். இன்றைய பெற்றோர்களின் முக்கிய பொறுப்பாக பிள்ளைகளின் கல்வி மற்றும் கல்யாணம் இருக்கிறது. இதற்கு வழிகாட்டும் நிகழ்ச்சிதான் இது.
இந்த நிகழ்வின் மூலம் பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு ஏற்கெனவே திட்டமிட்டிருப்பவர்கள், தாங்கள் செய்திருக்கும் முதலீடுகள் சரியாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.
புதிதாக முதலீடு செய்ய இருப்பவர்களுக்கு வழிகாட்டியாகவும் இந்த நிகழ்வு உள்ளது.
அனுமதி இலவசம். பதிவு செய்ய: https://bit.ly/NV-ICICIPru