கூகுள், மைக்ரோசாஃப்டில் கூட இப்படி செய்கிறார்களா? H-1B விசா ஊழியர்கள் சம்பள பிரச்சனை!
9 months ago
155
அமெரிக்காவுக்கு போய் செட்டில் ஆகப் போறேன்... என எத்தனை பேர் சொல்லிக் கேட்டு இருப்போம். ஏன் அமெரிக்காவுக்குப் போகிறார்கள் எனக் கேட்டால், நல்ல சொகுசான வாழ்கை, கை நிறைய சம்பளம் என அடுக்குவார்கள். ஆனால் இப்போது அங்கு நிலைமை முன்பு போல இல்லை. குறிப்பாக H-1B விசா வாங்கி அமெரிக்காவுக்குச் சென்று வேலை பார்ப்பவர்களின் நிலை கொஞ்சம்