குணமடைந்து யாழ்ப்பாணம் திரும்பிய ஐவருக்குக் கொரோனா அறிகுறி

9 months ago 244

கடந்தமாதம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்ற பின்னர் யாழ்ப்பாணம் திரும்பியிருந்த அரியாலையைச் சேர்ந்த ஐவருக்கு இன்னமும் கொரோனா தொற்று அறிகுறிகள் சிறிதளவு காணப்படுவதாக பரிசோதனை முடிவுகள் தெரிவிப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இவர்கள் ஐவரும் தொடர்ந்தும் இரண்டு கிழமைகள் அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டும். அத்துடன் இரண்டு கிழமையின் பின்னர் மீண்டும் PCற் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என நோய் தொற்று தடுப்பு நிபுணர்கள் அறிய தந்துள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read Entire Article