என்ன கயல் இது?.. பைவ் ஸ்டார் துரோகம் (51)

1 year ago 124
- ராஜேஷ்குமார் மிருணாளினி இல்லைன்னு எப்படி அவ்வளவு நிச்சயமாய் சொல்றீங்க..?" கயல்விழி கேட்க வேல்முருகன் சொன்னார். "ஏன்னா...... அந்த மிருணாளினி கடந்த ஒரு வார காலமாய் என்னோட கண்காணிப்பில் க்யூ பிராஞ்ச் செல்லில் பத்திரமாய் இருக்காங்க. எக்ஸ் சி.எம். முகில்வண்ணனின் மகன், மாப்பிள்ளை ரெண்டு பேர்களின் மரணத்திற்கும் காரணம் மிருணாளினிதான்னு நம்ப வைக்கிறதுக்காக யாரோ முயற்சி பண்ணிட்டு
Read Entire Article